×

சிம்மம்

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வளைந்து கொடுத்து செல்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றி கிட்டும் நாள்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்